கருந்தட்டான்குடி நகர திராவிட கூட்டுறவு வங்கி,  ஐ.குமாரசாமி நிலையம்" என பெயர் சூட்டவேண்டும்.

 

 

 

 

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கருந்தட்டான்குடி நகர திராவிட கூட்டுறவு வங்கி இயங்குவதற்கு தன் வாழ்த வீட்டை‌ தானமாக கெடுத்தது  உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர் ஐ.குமாரசாமி பிள்ளை  நினைவாக புதிதாக கட்டப்பட்டு வரும்  கட்டிடத்திற்கு " ஐ.குமாரசாமி நிலையம்" என பெயர் சூட்டவேண்டும் மேலும் சிமெண்ட் எழுத்துகளால் ஐ.குமாரசாமி பிள்ளை  பெயர்  பொறிக்க உத்தரவு இட வேண்டும் என பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய  அகில இந்திய தேசிய தலைவர் கமல்ஜித் சிங் , தேசிய இளைஞர் அணி தலைவர்  அருண்குமார் , தேசிய துணைத் தலைவர் எஸ் உதயகுமார் ஆகியோர் சார்பாக  மாநில செயல் தலைவர் மற்றும் தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் கோ.ராகவேந்திர தாசன்.தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog