ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அரக்கோணம் நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் கே எம் தேவராஜ் இணைச் செயலாளர் எம் பி சோமசுந்தரம் இடம் 2026 ஆம் ஆண்டிற்கான காலண்டர் வழங்கிய போது எடுத்த படம். அப்போது பொருளாளர் கே எம் பி ஜனார்த்தனன்,முருகன் பார்மசி ஆர்.வெங்கட்ரமணன்,,சீனு,கெஜபதி , மோகன் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
Comments
Post a Comment