RANIPET - 24.12.2025 

  பாரத ரத்தன டாக்டர் எம் ஜி ஆர் 38 ஆம் நினைவு நாள்
 
 
 
 
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே அ இ அ தி மு சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்தன டாக்டர் எம் ஜி ஆர் 38 ஆம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.இதில்  மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் எம் பி சோமசுந்தரம் கலந்து  டாக்டர் எம் ஜி ஆர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார் .இதில்
 நகர அண்ணா தொழிற்சங்கம் தலைவர் சரவணன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog