RANIPET - 24.12.2025
நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் கபடிவீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பல்லாவரம் கிராமத்தில் புத்தர் பெண்கள் கபடி குழு ஆறாம் ஆண்டு கபடி போட்டி துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் கலந்து கொண்டு தொடர்ந்து கபடி போட்டியில் சாதனை புரிந்து வரும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அருணாச்சலம் கிராம பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment