RANIPET 24.12.2025

 டாக்டர் எம்ஜிஆர் படத்திற்கு  நகர செயலாளர் ஜெ பி பழனி மலர் தூவி மரியாதை

 

அரக்கோணம் சுவால்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே ஓ பி எஸ் அணி தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில்  நடைபெற்ற  முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜெ பி பழனி கலந்து கொண்டு எம் ஜி ஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் இதில் மாவட்ட பிரதிநிதி ஜிம் சாத்தீஸ்,அவைத்தலைவர் ரவிச்சந்திரன்,முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன்,குமார்,வழக்கறிஞர் பாக்கியா, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். .

Comments

Popular posts from this blog