அரக்கோணம் பழனி பேட்டை வார்டு எண் -25 ல் உள்ள ரயில்வே இரட்டைக்கண் வாராவதி சுரங்க தலைப்பால மேற்பகுதியில் கூடுதலாக இரண்டு தண்டவாளம் அமைப்பதற்காக சுரங்க தலைப்பால பணிகள் நடைபெற்று வருகிறது அப்பகுதியில் இன்று காலை ரெடிமேட் சிமெண்ட் பிளாக் கொண்டுவரப்பட்டது.இந்த சிமெண்ட் பிளாக் பொருத்தும் பணிகளை நகரக் கழக அவைத் தலைவர் நகர மன்ற திமுக குழு தலைவர் திரு.துரை சீனிவாசன் MC, அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் திரு.அசோகன்,
நகரத் துணைச் செயலாளர் ப.நந்தாதேவி MC,
ரயில்வே அதிகாரிகள் மேற்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடன்...
S.மணி மு.து.செயலாளர்,
A.அப்துல் காதர்,
ABM.சரவணன்,
நாகேஸ்வர ராவ் மற்றும்
கழக நிர்வாகிகள் இருந்தனர்

Comments

Popular posts from this blog