ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர்
முன்னாள் அமைச்சர் அமரர் கக்கன் ஐயா நினைவு தினத்தை முன்னிட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு
ஒன்றியம் அகில இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றிய தலைவரும் ,காவேரிப்பாக்கம்
முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர்
பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய தேசிய துணைத் தலைவருமான எஸ்
உதயகுமார்
தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் கலந்து கொண்டு .
சுதந்திரப் போராட்ட வீரர்
முன்னாள் அமைச்சர் அமரர் கக்கன் ஐயா படத்துக்கு மலர் தூவி மரியாதை
செய்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.முன்னதாக
அன்வர்திகான் பேட்டை பகுதியில்
உதயகுமார்
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் அப்போது ஓ பி சி நகர தலைவர் டி
மகேஸ்வரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
RANIPET 01.03.2026 அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க செயற்குழு கூட்டம். அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் 2026 - 2027 ம் ஆண்டுகளுக்கான முதல் செயற்குழு கூட்டம் சுவால்பேட்டை தர்மராஜா கோயில் திடலுக்கு எதிரில் அமைந்துள்ள அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் சங்க தலைவர் நைனா மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் A. தியாகராஜன்,பொருளாளர். S. ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரயில் பயணிகள் சங்க ஆலோசனை குழு உரியன முருகன் பார்மசி ஆர் . வெங்கடரமணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையம் மிகப்பெரிய ரயில் நிலையம் இங்கு பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள். ரயில் வே அதிகாரிகளை ரயில் பயணிகள் சங்க ம் வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக ரயில் நிலையத்தில் ஒரு கழிவறை கூட இல்லை இதனால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் . ரயில் வே நிர்வாகம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என...
Comments
Post a Comment