மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சாதனை செம்மல் அண்ணன் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் பசுமை செம்மல் அண்ணன்
R. வினோத் காந்தி மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர் அவர்களின்
அறிவுறுத்தலின் பேரில் நெமிலி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜாகீர் தண்டலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்டிகை கிராமத்தில் பூத் எண்- 232 ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி 23.12.2025 யில் கலந்தாய்வு கூட்டம்
நடைபெற்றது இதில் S. மணிவண்ணன்,நெமிலி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்களின் தலைமையில் அவைத்தலைவர் S. பொன்னுரங்கம் துணைச் செயலாளர் சித்ரா மனோகரன் C சம்பத்,மாவட்ட பிரதிநிதி KB சம்பத் கிளை செயலாளர் சிவகுமார் வெங்கடேசன் சூர்யா பார்த்திபன் கிளை நிர்வாகிகள் இளைஞரணி தொண்டர்கள் மற்றும் BLA2, BLC, BDA
கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்..
RANIPET 01.03.2026 அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க செயற்குழு கூட்டம். அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் 2026 - 2027 ம் ஆண்டுகளுக்கான முதல் செயற்குழு கூட்டம் சுவால்பேட்டை தர்மராஜா கோயில் திடலுக்கு எதிரில் அமைந்துள்ள அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் சங்க தலைவர் நைனா மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் A. தியாகராஜன்,பொருளாளர். S. ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரயில் பயணிகள் சங்க ஆலோசனை குழு உரியன முருகன் பார்மசி ஆர் . வெங்கடரமணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையம் மிகப்பெரிய ரயில் நிலையம் இங்கு பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள். ரயில் வே அதிகாரிகளை ரயில் பயணிகள் சங்க ம் வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக ரயில் நிலையத்தில் ஒரு கழிவறை கூட இல்லை இதனால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் . ரயில் வே நிர்வாகம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என...
Comments
Post a Comment