RANIPET 04.01.2026

 பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய தேசிய துணைத் தலைவர் எஸ் உதயகுமார் நேரில் ஆய்வு .

 

 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியம்  No 39 சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அன்வர்திகான்பேட்டை
வாக்குச்சாவடி.எண் 199,.200,.201 வாக்குச்சாவடி.மையத்திற்கு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் அகில இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றிய தலைவரும் ,காவேரிப்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர்  பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய தேசிய துணைத் தலைவருமான  எஸ் உதயகுமார் .  நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறுவதை பார்வையிட்டார். 

RANIPET - SOLIGUR 04.01

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog