RANIPET 17.01.2026
கல்வித்துறை அலுவலர் எஸ் முத்தம்மாள் பிறந்தநாள் விழா
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அன்வர்திகான்பேட்டை பகுதியில் சென்னை கல்வித்துறை அலுவலர் எஸ் முத்தம்மாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது .
விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் அகில இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றிய தலைவரும் ,காவேரிப்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய தேசிய துணைத் தலைவருமான எஸ் உதயகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
Comments
Post a Comment