RANIPET - ARAKKONAM 17.01.2026

பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா|

 
 
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே அ இ அ தி மு சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..இதில்  மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் எம் பி சோமசுந்தரம் கலந்து  டாக்டர் எம் ஜி ஆர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார் .தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்..இதில் நகர அண்ணா தொழிற்சங்கம் தலைவர் சரவணன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

Comments

Popular posts from this blog