தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் கே எம் தேவராஜ் இடம் இணைச் செயலாளர் எம் பி சோமசுந்தரம் புத்தாண்டு வாழ்த்து பெற்றார்.
2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர். கே எம் தேவராஜ்
அவர்களை அவரது இல்லத்தில்
இணைச் செயலாளர் எம் பி சோமசுந்தரம் நேரடியாக சந்தித்து சலவை அணிவித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார், அப்போது
பொருளாளர்
கே எம் பி ஜனார்த்தனன், ,
துணைத் தலைவர் ஆர் கே ஜி மணிகண்டன் ,
இணைச் செயலாளர் சோமசுந்தரம்,செய்தி தொடர்ப்பாளர் கெஜபதி, இணைச் செயலாளர்
சுதாகர்,செயலாளர் பூக்கடை சாய்,நகர செயலாளர் மோகன்,ஸ்ரீ வாராஹி அம்மன்
ஆலயம் தர்மகர்த்தா முனுசாமி,முருகவேள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment