நெமிலி மத்திய ஒன்றியம் திமுக
திமுக தேர்தல் அறிக்கைக்கு உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். சுவரொட்டிகள். ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமையில் ஓட்டப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியம் முழுவதும் திமுக தேர்தல் அறிக்கைக்கு உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்! என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் லயன்ஸ் எஸ் ஜி சி பெருமாள் தலைமையில் திமுகவினர் ஒட்டி வருகிறார்கள்.
Comments
Post a Comment