எம் பி சோமசுந்தரம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் கே.எம் தேவராஜை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அரக்கோணம் நகர அனைத்து வணிகர் சங்கம் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம் பி சோமசுந்தரம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் கே.எம் தேவராஜை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அரக்கோணம் நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பொருளாளர் கே எம் பி ஜனார்த்தனன், துணை தலைவர் ஆர் கே ஜி மணிகண்டன், செயலாளர்கள் ஆர் வெங்கட்டரமணன், கே பி எம் மோகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கெஜபதி ,இணை செயலாளர்கள் வாட்டர் ஹரி, , சுதாகர், பத்மநாபன், எத்திராஜ், வாசு, குட்டி (எ) பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment