RANIPET 05.01.2026

 

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம்,ஒன்றிய  செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

 

 தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழிகாட்டுதலில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் பசுமை செம்மல் ஆர் வினோத் காந்தி அறிவுறுத்தலின் பேரில்
 
 
 
 நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம் ஊராட்சி சயனபுரம் பூத் எண்- 221,222 ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் மற்றும்  திமுக சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர்  எஸ் ஜி சி .பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
 
 
 
இதில் அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன்,துணைச் செயலாளர்கள் அ.சீனிவாசன்,எம்.தமீன் அன்சாரி,சாவித்திரி,சுந்தரவடிவேலு,மாவட்ட பிரதிநிதிகள் 
சி ஜி சண்முகம்,க.தே.தனசேகரன்,கே சுரேஷ்,ஒன்றிய இளைஞர் அணி ஆர் எல்லப்பன்,அகவலம் நரசிம்மன்,கிளை நிர்வாகிகள் எஸ் இ பி சேட்டு,ஏ கே ஜி தயாளன்,எஸ் பெருமாள்,எம் கவிதா ,மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

RANIPET - NEMILY 05.01.2026
 
 

Comments

Popular posts from this blog