RANIPET WEST NEMILY
நெமிலி வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் பொங்கல் தொகுப்பு வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வடக்கு திமுக ஒன்றியத்திற்குட்பட்ட மேல் வெண்பாக்கம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் ரூபாய் 3000 பொங்கல் பரிசு மற்றும் பச்சரிசி ,சர்க்கரை , விலையில்லா வேட்டி சேலை யுடன் முழு கரும்பு வழங்கினார்.அப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
RANIPET WEST NEMILY
Comments
Post a Comment