RANIPET - NEMILY 12.02.2026

 

நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

 ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நாகவேடு பேருந்து நிறுத்தம் அருகே  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் பாஜகவுக்கு துணை போகும்   அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் லயன்ஸ் எஸ் ஜி  சி பெருமாள் தலைமையில் நடைபெற்றது..சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். ஒன்றிய அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன் , துணைசெயலாளர் அ.சீனிவாசன், தமின் அன்சாரி , உட்பட முக்கிய நிர்வாகிகள் மாற்றம்  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர்  ஏராளமானோர்  கலந்து கொண்டார்கள்

Comments

Popular posts from this blog