நெமிலி  மத்திய ஒன்றிய தி.மு.க சார்பில் திராவிட நாயகன் கழக தலைவர் தளபதி  மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழா..

 

 

 

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி  மத்திய ஒன்றிய தி.மு.க சார்பில்  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆணைக்கிணங்க    பசுமைச் செம்மல்  மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர்  *R. வினோத் காந்தி அறிவுறுத்தலின் பேரில் மார்ச் - 1 அன்று பிறந்தநாள் விழா காணும் திராவிட நாயகன் கழக தலைவர் தளபதி  பிறந்தநாளை முன்னிட்டு சயனபுரம்  கிராமம் ரோட்டுத் தெரு மற்றும் சயனபுரம்(ADC)நாகவேடு மத்திய ஒன்றிய கழகத்தின் சார்பாக  இன்று 01.03.2026   பிறந்தநாள்
நிகழ்ச்சியில் கழக கொடியேற்றி கேக் வெட்டி இனிப்பு வழங்கி* 500 நபருக்கு அன்னதானம் மற்றும் கழக வேட்டி சர்ட் வழங்கி நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

இதில்   ஒன்றிய கழகச் செயலாளர். சயனபுரம்  S. G. C. பெருமாள். M.A, B.Ed.,
 தலைமை வகித்தார்,       
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  சுந்தரம்மாள் பெருமாள்.முன்னிலையில் , ஒன்றிய துணைச் செயலாளர்கள், A. சீனிவாசன், வழக்கறிஞர்
M. தமின் அன்சாரி, சாவித்திரி சுந்தரவடிவேல், மாவட்ட பிரதிநிதிகள்,  க. தே. தனசேகர்C. G. சண்முகம்,K. சுரேஷ்,  J. தசரதன், R. எல்லப்பன்
 வழக்கறிஞர்கள் குமரகுரு E. டில்லிS. ராஜேஷ்K. வெங்கடேசன்.


கிளைச் செயலாளர்கள், *S. E. B. சேட்டு,
 பாபு, சதீஷ், புவனேஸ்வரி, சுந்தர் ரகுமான் சாந்தி தேவராஜ், துளசி, கந்தன், பாலு,  ஒன்றிய
 *இளைஞரணி
 அணி அமைப்பாளர்கள்
S. தினகரன்,
J. மணிகண்டன் கருணாநிதி
P. தனுஷ் பெருமாள்,
S. சந்துரு
 அகவளம் நரசிம்மன்,
G. V. சதீஷ், தனசேகர், சண்முகம், அர்ஜுனன், தங்கராஜ், முனிராஜ் மற்றும்
  நிகழ்ச்சிக்கு மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய கழகத்தின் நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர் பிரதிநிதிகள், BLA2, BDA, BLC, மகளிர்  அணி  மற்றும் கழக தோழர்கள், பொதுமக்கள் *கலந்து கொண்டு பிறந்தநாளை சிறப்பித்தனர்

Comments

Popular posts from this blog