Ranipet 02.04.2026
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு திமுக ஒன்றிய செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் வாழ்த்து .
அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலை
சிறுத்தை கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எழில் கரோலினுக்கு
நெமிலி மத்திய திமுக ஒன்றிய செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம் உடன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் தமிழ்மாறன்
, திமுக நிர்வாகிகள் அவைத்தலைவர் நரசிம்மன், துணைச் செயலாளர் தமிம் அன்சாரி, மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment