ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர்  A.P.S.லோகநாதனுக்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் M.P.சோமசுந்தரம் வாழ்ந்தது .

 
 
 
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக A.P.S.லோகநாதனை  அதிமுக பொதுச்செயலாளர் மு.தமிழக முதல்வர் மு.எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித் தமிழர்  டாக்டர் . எடப்பாடி பழனிச்சாமி நியமித்ததை வரவேற்கும் வகையில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் M.P.சோமசுந்தரம் அதிமுக பொதுச்செயலாளர் டாக்டர். எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தும் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்  A.P.S.லோகநாதனுக்கு வாழ்ந்தது தெரிவித்து அரக்கோணம் நகர் முழுவதும் சுவரொட்டிகள்  ஒட்டி வருகிறார். 

Comments

Popular posts from this blog