வட்டாட்சியர் பன்னீர் செல்வத்திற்கு லயன்ஸ் எஸ் ஜி சி பெருமாள் வாழ்த்து!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பன்னீர்செல்வம் அவர்களை நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சமூக ஆர்வலர் லயன்ஸ் எஸ் ஜி சி பெருமாள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்
Comments
Post a Comment