அதிமுக மாவட்ட செயலாளர்பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ பி எஸ் லோகநாதன் வட மாம்பாக்கம் ஊராட்சியில் அதிமுக பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் அப்போது மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி தலைமையில் ஒன்றிய மாணவரணி செயலாளர் டி எம் .சத்யநாராயணன் ஏற்பாட்டில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜி.மோகன் ,மற்றும் முக்கிய நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Comments
Post a Comment