அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில்  போலியோ சொட்டு மருந்து சேவை வழங்கும் விழா.

 

 அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில்  போலியோ சொட்டு மருந்து சேவை வழங்கும் விழாவில் 
அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் போலியோ பிளல் இயக்குனர் Rtn. ஆர். வெங்கட்ரமணன்,
ரோட்டரி மாவட்டம் 3231 முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் கே. பி. கே. பிரபாகரன்  தமிழ் படைப்பாளர்கள் சங்க தலைவர் Rtn. சீ. மோகன் ஆகியோர்  இணைந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்கள்.

Comments

Popular posts from this blog