மு அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில்
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.காந்தி
தலைமையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது .கூட்டத்தில்
நெமிலி திமுக மத்திய
ஒன்றிய செயலாளர் லயன்ஸ் எஸ் ஜி சி பெருமாள் தலைமையில் ஒன்றிய அவைத்தலைவர்
நரசிம்மன் ,ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன், வழக்கறிஞர் தமின் அன்சாரி
,சாவித்திரி சுந்தரவடிவேலு ,பொருளாளர் எஸ் ஆர் பி ரமேஷ் , மாவட்ட
பிரதிநிதிகள் சுரேஷ் தனசேகரன் தசரதன் சண்முகம் உட்பட முக்கிய நிர்வாகிகள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment