Posts

Image
 நெமிலி  மத்திய ஒன்றிய தி.மு.க சார்பில் திராவிட நாயகன் கழக தலைவர் தளபதி  மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழா..       இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி  மத்திய ஒன்றிய தி.மு.க சார்பில்  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆணைக்கிணங்க    பசுமைச் செம்மல்  மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர்  *R. வினோத் காந்தி அறிவுறுத்தலின் பேரில் மார்ச் - 1 அன்று பிறந்தநாள் விழா காணும் திராவிட நாயகன் கழக தலைவர் தளபதி  பிறந்தநாளை முன்னிட்டு சயனபுரம்  கிராமம் ரோட்டுத் தெரு மற்றும் சயனபுரம்(ADC)நாகவேடு மத்திய ஒன்றிய கழகத்தின் சார்பாக  இன்று 01.03.2026   பிறந்தநாள் நிகழ்ச்சியில் கழக கொடியேற்றி கேக் வெட்டி இனிப்பு வழங்கி* 500 நபருக்கு அன்னதானம் மற்றும் கழக வேட்டி சர்ட் வழங்கி நிகழ்ச்சி நடைபெற்றது.    இதில்   ஒன்றிய கழகச் செயலாளர். சயனபுரம்  S. G. C. பெருமாள். M.A, B.Ed.,  தலைமை வகித்தார்,        மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  சு...
Image
 RANIPET 01.03.2026  அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க  செயற்குழு கூட்டம்.           அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் 2026 - 2027 ம் ஆண்டுகளுக்கான முதல் செயற்குழு கூட்டம் சுவால்பேட்டை தர்மராஜா கோயில் திடலுக்கு எதிரில் அமைந்துள்ள அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் சங்க தலைவர் நைனா மாசிலாமணி தலைமையில்  நடைபெற்றது.பொதுச்செயலாளர் A. தியாகராஜன்,பொருளாளர். S. ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரயில் பயணிகள் சங்க ஆலோசனை குழு உரியன முருகன் பார்மசி  ஆர் . வெங்கடரமணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையம் மிகப்பெரிய ரயில் நிலையம் இங்கு பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள். ரயில் வே அதிகாரிகளை ரயில் பயணிகள் சங்க ம் வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக ரயில் நிலையத்தில் ஒரு கழிவறை கூட இல்லை இதனால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்  . ரயில் வே நிர்வாகம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என...
Image
    RANIPET - NEMILY 12.02.2026   நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நாகவேடு பேருந்து நிறுத்தம் அருகே  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் பாஜகவுக்கு துணை போகும்   அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் லயன்ஸ் எஸ் ஜி  சி பெருமாள் தலைமையில் நடைபெற்றது..சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். ஒன்றிய அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன் , துணைசெயலாளர் அ.சீனிவாசன், தமின் அன்சாரி , உட்பட முக்கிய நிர்வாகிகள் மாற்றம்  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர்  ஏராளமானோர்  கலந்து கொண்டார்கள்
Image
 RANIPET - ARAKKONAM 17.01.2026 பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா|     ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே அ இ அ தி மு சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..இதில்  மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் எம் பி சோமசுந்தரம் கலந்து  டாக்டர் எம் ஜி ஆர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார் .தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்..இதில் நகர அண்ணா தொழிற்சங்கம் தலைவர் சரவணன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  
Image
 RANIPET 17.01.2026  கல்வித்துறை அலுவலர் எஸ் முத்தம்மாள் பிறந்தநாள் விழா    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அன்வர்திகான்பேட்டை பகுதியில் சென்னை கல்வித்துறை அலுவலர் எஸ் முத்தம்மாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது .    விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் அகில இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றிய தலைவரும் ,காவேரிப்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர்  பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய தேசிய துணைத் தலைவருமான  எஸ் உதயகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
Image
RANIPET WEST NEMILY     நெமிலி வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் பொங்கல் தொகுப்பு  வழங்கினார்       ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வடக்கு திமுக ஒன்றியத்திற்குட்பட்ட மேல் வெண்பாக்கம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு  குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் ரூபாய்  3000 பொங்கல் பரிசு மற்றும் பச்சரிசி ,சர்க்கரை , விலையில்லா வேட்டி சேலை யுடன் முழு கரும்பு வழங்கினார்.அப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். RANIPET WEST NEMILY
Image
  பரமேஸ்வரமங்களம் ஊராட்சியில்  மாவட்ட கவுன்சிலர்  பெ.சுந்தரம்மாள் பொங்கல் தொகுப்பு வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம்   நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம்,பரமேஸ்வரமங்களம், செல்வமந்தை, மேல் களத்தூர்  ஊராட்சி நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் தலைமையில் நடைபெற்றது.ஊராட்சி மன்றத் தலைவர்கள்  எ ஆறுமுகம், வி.சசிகலா வெங்கடேசன், என் .சங்கர், வங்கி செயலாளர்கள் குணசேகரன்,அன்பு,ரவிச்சந்திரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட கவுன்சிலர்  பெ.சுந்தரம்மாள்  கலந்து கொண்டு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் ரூபாய்  3000 பொங்கல் பரிசு மற்றும் பச்சரிசி சர்க்கரை உடன் விலையில்லா வேட்டி சேலை யுடன் முழு கரும்பு வழங்கினார். இதில்  ஒன்றிய  துணைச் செயலாளர்கள்  எ .சீனிவாசன்,எம் தமீன் அன்சாரி,மாவட்ட பிரதிநிதி,கே .சுரேஷ் கிளை நிர்வாகிகள்  சேட்டு,  எல்லப்பன், .மணிகண்டன், .மணி, பார...